Careersவேலைவாய்ப்பு

Grow with Kalpavriksham Landsகல்பவிருட்சம் லேண்ட்ஸுடன் வளருங்கள்

We're building a local team around Tirumangalam. We prefer candidates living near Alampatti, Urappanur or Tirumangalam, and freshers with strong local knowledge are welcome.திருமங்கலம் பகுதியில் உள்ளூர் குழுவை உருவாக்குகிறோம். ஆலம்பட்டி, உரப்பனூர், திருமங்கலம் பகுதியினருக்கு முன்னுரிமை. நல்ல உள்ளூர் அறிவுள்ள புதியவர்களும் விண்ணப்பிக்கலாம்.

Project Review Executiveதிட்ட ஆய்வு அலுவலர்

Full-time / Part-timeமுழு / பகுதி நேரம்Tirumangalam
  • Check site readiness: roads, fencing, boundary stones, signageதளத் தயார்நிலை: சாலை, வேலி, எல்லைக் கற்கள், பலகைகள்
  • Follow up on DTCP, RERA and registration paperworkDTCP, RERA, பத்திரப்பதிவு ஆவணப் பின்தொடர்வு
  • Send weekly photo and status reports on WhatsAppவாராந்திர புகைப்பட / நிலை அறிக்கை (வாட்ஸ்அப்)

Project Addition — Land Sourcingபுதிய திட்டச் சேர்ப்பு — நிலம் கண்டறிதல்

Full-time / Commissionமுழு நேரம் / கமிஷன்Alampatti · Urappanur
  • Identify land parcels suitable for plotted layoutsமனைப் பிரிவுக்கு ஏற்ற நிலங்களைக் கண்டறிதல்
  • Collect patta, chitta, EC and guideline-value detailsபட்டா, சிட்டா, EC, வழிகாட்டு மதிப்பு விவரங்கள் சேகரித்தல்
  • Coordinate meetings with landownersநில உரிமையாளர்களுடன் சந்திப்பு ஏற்பாடு

Sales & Marketing Executiveவிற்பனை & சந்தைப்படுத்தல் அலுவலர்

Salary + incentivesசம்பளம் + ஊக்கத்தொகைTirumangalam
  • Handle enquiries, site visits and customer follow-upவிசாரணைகள், இட பார்வை, வாடிக்கையாளர் பின்தொடர்வு
  • Build a network of land brokers and run local promotionsநில முகவர் வலையமைப்பு, உள்ளூர் விளம்பரம்
  • Two-wheeler and smartphone requiredஇருசக்கர வாகனம், ஸ்மார்ட்போன் அவசியம்

Apply nowஇப்போதே விண்ணப்பிக்கவும்

Share your details and we'll call you. You can also send your CV on WhatsApp to +91 72080 59006.உங்கள் விவரங்களைப் பகிருங்கள்; நாங்கள் அழைப்போம். CV-ஐ வாட்ஸ்அப்பில் +91 72080 59006 எண்ணுக்கும் அனுப்பலாம்.